புதன், 12 நவம்பர், 2008

ஜப்பானில் செயற்கையான கடற்கரைஜப்பானியர்கள் எல்லாவற்றையும் புதிதாகவும் வித்தியாசமாகவும் செய்வார்கள் . இயற்கை கடற்கரை இருந்தும் செயற்கையான கடற்கரை உருவாக்கி அதில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர். 1 கருத்து:

MK சொன்னது…

ஜப்பானியர்களின் திறமைக்கு ஒரு ஷொட்டு! அவங்க பணத்திமிருக்கு பல குட்டு..!! பின்ன என்னங்க?.. ஜப்பான் நாடே ஒரு தீவுக்கூட்டம் தான்.. அப்படியிருந்தும் இப்படி காசக் கரியாக்கி செயற்கை கடற்கரை அமைக்க என்ன அவசியம்..? ஒரு வேள.. அவங்கள அடிக்கடி தாக்கற "சுனாமி" பயமா இருக்குமோ..?!

Blog Widget by LinkWithin