செவ்வாய், 18 நவம்பர், 2008

இப்படி எல்லாம் எப்படித்தான் யோசிகிறான்களோ !!!!!

சிரிக்க சில போட்டோகள்.........
இப்படி எல்லாம் நடந்தா உலகத்துல என்ன என்ன மாற்றம் நடக்கும்னு சொல்லிட்டு போங்க....

3 கருத்துகள்:

வேலன். சொன்னது…

போட்டோக்கள் அருமை.

யானை அடைகாப்பதும்,கண்ணீல் வண்ணம் தீட்டுவதும் சூப்பர்.

கீப்இட் அப் சதீஷ்

வாழ்க வளமுடன்
வேலன்.

Mighty Maverick சொன்னது…

ellaam room pottu yosippaayinga... antha adai kaakkura yaanai maathiri... hehehe

anbudan vaalu சொன்னது…

அருமையானவை.....

எனக்கு ரொம்ப பிடித்தது, கண்ணுக்கு வண்ணம் தீட்டுவதும்,ஒட்டகமும்....

Blog Widget by LinkWithin