ஞாயிறு, 22 நவம்பர், 2009

ஆறாவது அறிவு உள்ள தொழில்நுட்பம்


நாம் நம்ளோட ஆறாவது அறிவ எந்த அளவுக்கு use பண்ணுறோம்னு நம்மக்கு தெரியாது. ஆனா இங்க ஒரு ஆளு கம்ப்யூட்டர்-கு ஆறாவது அறிவு கொண்டு வந்துடாரு......



இவரு பேரு பிரணவ் மிஸ்ட்ரி (Pranav Mistry )
இவரு ஒரு இந்தியன், நாமெல்லாம் அத நெனச்சி பெருமை படனும்

இவரு ஒரு டெக்னாலஜி கண்டுபிடிச்சுருக்குறாரு. அதுதான் Sixth Sense Technology.

இந்த டெக்னாலஜி மூலம் இவரு Microsoft surface எல்லாம் மிஞ்சிடாறு.....

எப்படி ஒரு ரியல் வேர்ல்ட் Object-அ டிஜிட்டல் வேர்ல்ட்-ல கொண்டுவந்து அத எப்படி எல்லாம் use பண்ணிருக்குறாரு...

இந்த டெக்னாலஜி மக்களின் முன்னேற்றத்தை வேறு ஒரு நிலைக்கு எடுத்துட்டு போகும்

அதுவும் இவரு இந்த டெக்னாலஜி-அ Opensource வேற ஆக்க போறாராம்

நம்ம இந்த அளவுக்கு கனவுல கூட யோசிசுருக்க மாட்டோம்( நான் சத்தியமா நெனச்சி பாக்கல)


நம்ம எங்க போனாலும் சரி நம்மலால ஒரு லேப்டாப் , ஒரு கேமரா , இல்ல ஒரு மொபைல் வித் கேமரா கொண்டு போன கூட இந்த அளவுக்கு உபயோகமா இருக்குமா ?


இதுக்கு மேல இத பத்தி
நான்சொல்லி அதோட புகழை கெடுக்க விரும்பல,

நீங்க இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுகொங்க ..........

இந்த வீடியோவ பாக்க.......
இங்க கிளிக் பண்ணுங்க

பார்த்ததுக்கு அப்புறம் நீங்க கண்டிப்பா சொல்லுவேங்க சூப்பர்னு

கண்டிப்பா இதபத்தி உங்களுக்கு வேற வெவரம் தெரிஞ்ச சொல்லுங்க.....

கருத்துகள் இல்லை:

Blog Widget by LinkWithin