திங்கள், 23 நவம்பர், 2009

எப்படி எண்களை உருவாகினார்கள்

உங்களுக்கு 1234567890 தெரியும் ஆனா அதை எப்படி உருவாகினார்கள்....


எப்படி ஒன்று என்பதை 1 என்றும் இரண்டு என்பதை 2 என்றும் எண் வடிவம் வந்தது.


முதலில் எண்களை வாய் வழி மட்டும் உபயோகபடிதினர். பின்னர் அதற்கு என்வடிவம் கொடுக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு எத்தனை வது எண் என்று எண்ணி அத்தனை கோணங்கள் (Angles) உள்ளவாறு எண்களின் உருவம் அமைக்க பட்டன...

அதை எப்படி அமைத்தனர் என்று பார்போம்


கடைசியக 0 எப்படி ?இவை அனைத்தும் மெயிலில் வந்தவை..... (சிரிக்க சிந்திக்க)

கருத்துகள் இல்லை:

Blog Widget by LinkWithin