புதன், 10 செப்டம்பர், 2008

யானைக்கு பறக்குற சக்திமாரிமுத்தும் சோமுவும் நேர்முக தேர்வுக்கு சென்றுகொண்டு இருந்தனர். கம்பெனி அட்ரஸ் கேட்டு ஒரு டீ கடையில் போய் நின்றனர்.

சோமு அட்ரஸ் கேட்டு விட்டு திரும்பும் போது மாரியின் சட்டையில் காக்க எச்சம் போட்டு விட்டது.

இதை பார்த்த சோமு என்னடா இது.. interview போகும்போது இப்படியா ஆகனும் என்று கேட்தும்.

மாரி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு கடவுள் ரெம்ப நல்லவருடா நல்ல வேலை யானைக்கு மட்டும் பறக்குற சக்தி தரல. தந்திருந்தா என்ன ஆகிருக்கும் .

1 கருத்து:

tamilnadunews சொன்னது…

ரொம்ப வருசத்துக்கு முன்னால படிச்சது மறுபடி இப்போதான் படிக்கிறேன்! sathish

Blog Widget by LinkWithin